இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று நான்கு வயதிலிருந்து மூன்று வயதிற்கு செல்லும் கோபி பபாவை சக பபாக்களான யோகா பபா, வந்தி பபா, சுபாங்கன் பபா, லோஷன் பபா, ஆதிரை பபா, சுபானு பபா, சந்ரு பபா, புல்லட் பபா, பவன் பபா, பாலா பபா, சதீஷ் பபா, கீர்த்தி பபா, மது பபா, இலங்கன் பபா போன்ற பபாக்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதை தொடர்ந்து கோபி பபா அடுத்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை பாரில் அனைத்து பபாக்களுக்கும் தனது பிறந்த நாள் விருந்தை வழங்கப் போகிறார். 


அன்றைய தினம் மற்றைய பபாக்கள் வீட்டில் பால் குடிக்காமல் வந்து விருந்தில் கலந்து கொண்டு பால் குடிக்கலாம் என கோபி பபா அறிவித்துள்ளார் மேலும் வீட்டுக்கு பால் கொண்டு போக விரும்புபவர்கள் தனது பால் போத்தலுடனும் வரலாம் எனவும் கோபி பபா தெரிவித்துள்ளார்..


பிற்குறிப்பு - இன்றே விருந்து வைக்கும் நோக்கத்திலிருந்த கோபி பபா, தான் ஆதரவளிக்கும் இலங்கை கிரிக்கட் அணியை இந்திய அணி துவைத்து எடுப்பதால் கவலையுடன் இருப்பதால் விருந்தை ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளிப் போட்டுள்ளார்.

12 comments:

ஏனய்யா இந்தக் கொலைவெறி?

படத்தப் பாரன்? கடவுள் காக்க.....

வாழ்த்துக்கள் :)


படம் ச்சும்ம்மா அதிர வைக்குதுல்ல :)

கலக்கல் படம், போத்திலுக்கை வெள்ளையா இருக்கிறது என்ன?

படம் இன்னும் கொஞ்சம் கஷ்டபட்டிருந்தால் இன்னும் நன்றாக செய்திருக்கலாம், ஆணி அதிகம் காரணமாக நேரம் கிடைக்கவில்லை

//Subankan said...
கலக்கல் படம், போத்திலுக்கை வெள்ளையா இருக்கிறது என்ன?//

கலக்கலோ?
சொல்லுவீங்கள் சொல்லுவீங்கள்....

போத்திலுக்குள்ள கிடக்கிறது என்னெண்டு தெரியோணுமோ?
அது கள்ளு.... கள்ளுத் தெரியுமோ கள்ளு?

//யோ வொய்ஸ் (யோகா) said... December 4, 2009 4:11 AM
படம் இன்னும் கொஞ்சம் கஷ்டபட்டிருந்தால் இன்னும் நன்றாக செய்திருக்கலாம், ஆணி அதிகம் காரணமாக நேரம் கிடைக்கவில்லை //

இது வேறயா?

இப்ப வெள்ளையிலும் வருகுதா, கோபி அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

//படம் இன்னும் கொஞ்சம் கஷ்டபட்டிருந்தால் இன்னும் நன்றாக செய்திருக்கலாம், ஆணி அதிகம் காரணமாக நேரம் கிடைக்கவில்லை
//

படம் இப்படி இருக்கிறதுதான் நல்லா இருக்கு

கோபிக்கு வாழ்த்துக்கள்

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment

உங்கள் கருத்தை பாலகர்களுக்கு புரியும் மழலை மொழியில் வழங்குங்கள்.

நாங்கள் யார்?

பச்சிளம் பாலகர்களின்ர அனுபவங்களயும், குறும்புகளயும் பகிரப் போறம்... இது ISO முத்தரை குத்தப்பட்ட உண்மையான ப.பாலகர் சங்கத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம்...

விரல் சூப்பிகள்